ஒரு பெண்ணின் பயணத்தைப் பேசும் ‘மங்கை’

By செய்திப்பிரிவு

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், 'மங்கை'. இந்த நிறுவனம் வெற்றி மாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன், வசந்த் ரவி நடிக்கும் இந்திரா' ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது. ‘மங்கை’ படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார். இதில் கயல்ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படம்பற்றி குபேந்திரன் காமாட்சி கூறும்போது, “ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. பெண்ணைப் பற்றிய ஆணின் பார்வையைப் பேசும் விதமாகவும் ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் விதமாகவும் இந்தப் படம் இருக்கும்” என்றார். பெண்மையின் பெருமையைப் பேசும் இதன் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்