பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம், 'சலார்: பார்ட் 1- சீஸ்ஃபயர்'. பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், மைம் கோபி, ஜான் விஜய், ஸ்ரேயா ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 22-ம் தேதி வெளியானது.
ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், முதல் நாளில் இருந்தே வசூல் குவித்து வருகிறது. படம் வெளியாகி 8 நாட்களில் இந்தப் படம் இந்திய அளவில் ரூ.318 கோடியும் உலக அளவில் ரூ. 542.63 கோடியும் வசூலித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago