கணவரைப் பிரிந்தார் இஷா கோபிகர்

By செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில், காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து வரும் அவர் இப்போது, சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த 2009 -ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.

இவர்களுக்கு ரியன்னா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது கணவரை இஷா கோபிகர் பிரிந்துள்ளார். இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததால், மகளுடன் தனியாக அவர் வசித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

மேலும்