வைஷ்ணவ தேவி கோயிலில் ஷாருக்கான் வழிபாடு

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் ஷாருக்கான் தனது ஒவ்வொரு பட ரிலீஸுக்கு முன்பும் ஜம்மு- காஷ்மீரிலுள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ பட ரிலீஸுக்கு முன் அவர் இந்தக் கோயிலில் வழிபாடு செய்திருந்தார்.

இந்நிலையில் டாப்ஸி, விக்கி கவுசல் உட்பட பலருடன் அவர் நடித்துள்ள ‘டங்கி’ படம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டி அவர் வைஷ்ணவ தேவி கோயிலில் சமீபத்தில் வழிபட்டுள்ளார். தனது பாதுகாவலர்களுடன் முகத்தை மூடியபடி அவர் அந்த கோயிலுக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக அவர் இக்கோயிலில் வழிபாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்