இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம்,பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதிநடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து தயாரிக்கும் ஆந்தாலஜி படத்துக்கு, ‘கள்ளிப்பால்ல ஒரு டீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை 4 பெண் இயக்குநர்கள் இயக்குகின்றனர். அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகிய பெண் இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago