பிரபுதேவா, மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடிக்கும் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிட் சார்பில் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார்.
இதில், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம்பற்றி ஷக்தி சிதம்பரம் கூறும்போது, “இந்தப் படத்தின் கதைக்காக 2 வருடங்கள் எடுத்துக் கொண்டேன். கதையை கேட்டுவிட்டு பிரபுதேவா உடனே சம்மதம் சொன்னார். படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago