தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை.

இருந்தாலும் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ’ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிடா' படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகை தமன்னா மலையாளத்தில் முதன் முறையாக நடித்துள்ள ‘பாந்த்ரா’ படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் திலீப் ஹீரோவாக நடித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்