கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள மைக்கேல் டக்ளஸ், 1987-ம் ஆண்டு வெளியான ‘வால் ஸ்ட்ரீட்’ படத்துக்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா நவ.20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago