சென்னை: லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' என்ற படம் உருவாகி இருக்கிறது. ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேஷவ் தெபுர் இயக்கியுள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர். ஜி.கே.வி இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கார்த்திக், காயத்ரி பட்டேல் , கே.பி.ஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா,ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின் உட்பட பலர்நடித்துள்ளனர். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நடக்கும்ஒரு கிரைம் தொடர்பான கதையைக் கொண்ட படம் இது. ஒரே இரவில் கதை நடக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. 9 வி ஸ்டுடியோஸ் வெளியிடும் இந்தப்படம் நவ. 3 ம் தேதி வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago