பொங்கலுக்கு வெளியாகும் ‘சைந்தவ்’

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள படம் ‘சைந்தவ்’. அவரின் 75-வது படமாக உருவாகும் இதை சைலேஷ் கொலனு இயக்குகிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரிக்கிறார். பான் இந்தியா முறையில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், ஆர்யா, ஆண்ட்ரியா, ஷ்ரத்தா நாத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படம் டிச. 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதியில் ‘சலார்’ படம் வெளியாவதால், ‘சைந்தவ்’ படத்தின் ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்