இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தவிர, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம்வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர்.இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாகமஞ்சு வாரியர்நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவருடன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வெற்றி மாறனுடன் மஞ்சுவாரியர், தினேஷ் இருக்கும் புகைப் படங்கள்சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago