ஹைதராபாத்: பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் வெளியாகி வருகின்றன. இப்போது அவர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள ‘சலார்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் மாருதி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவலை நடிகர் விஷ்ணு மஞ்சு உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால், அவர் கதாபாத்திரம் பற்றிக் குறிப்பிடவில்லை . அவர் இதில் சிவனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ் நடித்திருந்தார். இப்போது சிவனாக நடிக்க இருப்பதாகக் கூறுகின்றனர். ‘கண்ணப்பா’ படத்தை முகேஷ் சிங் இயக்குகிறார். நுபுர் சனோன் நாயகியாக நடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago