நடிகர் ஷாம் நடிக்கும் புதிய வெப்சீரிஸூக்கு ‘பாராசூட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வெளியிடுகிறது.
இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் ‘பாராசூட்’. நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும். இதில் நடிகர்கள் ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் விடிவி கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago