மும்பை: இந்தி நடிகையான ஹூமா குரேஷி, தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். அவர், அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிற மொழிகளில் இருந்து சிறந்த கதைகளில் நடிக்க எனக்கு அழைப்புகள் வருகின்றன. அதனால் யார் நடிக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. சூப்பர் ஸ்டார்களை தேடி செல்வதில்லை. சூப்பர் கதைகளை மட்டுமே தேடி செல்கிறேன். கரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் பொழுதுபோக்குத் துறை முற்றிலும் மாறிவிட்டது. சிறந்த கதைகளைப் படமாக்கும் மாற்றத்துக்கு வந்துவிட்டார்கள்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இது உற்சாகமான காலம். ஒரு தயாரிப்பாளராக, ஆரோக்கியமான கதைகளைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் அற்புதமானக் கதைகள் உள்ளன. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும், நேர்மறையான தாக்கத்தை அளிக்கும் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago