நடிகை அனுஷ்கா, நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்துள்ள படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இதில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் நடித்திருக்கிறார். இதில் அனுஷ்கா சமையல் கலை நிபுணராக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நவீன் பொலிஷெட்டி மட்டுமே பங்கேற்று வருகிறார். அனுஷ்கா பங்கேற்கவில்லை.
நடிகை நயன்தாராவும் தான் நடிக்கும் படங்களில் புரமோஷன்களில் பங்கேற்பதில்லை. அந்த வழியை அனுஷ்காவும் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஒரே ஒரு வீடியோ இன்டர்வியூ மட்டும் கொடுத்துள்ளாராம். அதை அனைத்து ஊடகங்களுக்கும் வழங்க படக்குழு முடிவு செய்துள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago