பவன் கல்யாணுடன் நடிக்கிறார் ஷாம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘12 பி’ படம் மூலம் அறிமுகமான நடிகர் ஷாம், தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, தில்லாலங்கடி, அகம்புறம் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின் சகோதரராக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாதப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்�ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்து தமிழில் 2 படங்களில் கதாநாயகனாக நடிக்கும் அவர், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது ‘சாஹோ’ இயக்குநர் சுஜீத் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்