மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடித்து வரவேற்பைப் பெற்ற ‘எஃப்ஐஆர்’ படத்தை இயக்கியவர் மனு ஆனந்த். இவர், அடுத்து இயக்கும் படம், ‘மிஸ்டர் எக்ஸ்’.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கவுதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார். சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. உகாண்டா மற்றும் செர்பியா நாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்