சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் சுனில். காமெடி நடிகராக அறிமுகமாகி, ஹீரோவான அவர் இப்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்த அவர் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்திருந்தார். இதில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டது. விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படங்களில் நடித்து வரும் இவர் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் இணைந்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் ‘புல்லட்’ படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை ‘டைரி’ படத்தை இயக்கிய இன்னாசிப் பாண்டியன் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் கவுரவ வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago