ஹாலிவுட் ஸ்டிரைக்: எம்மி விருது விழா தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருது மிகவும் பிரபலம். ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்த விருது விழா வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த வருடத்துக்கான 75 வது எம்மி விருது விழா, செப்.17-ம் தேதி நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் ஹாலிவுட் வேலை நிறுத்தம் கடந்த மே மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த வேலை நிறுத்தம் இன்னும் முடியாததால், எம்மி விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விருது விழா, அடுத்த வருடம் ஜனவரி 15-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்