ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம், 'புஷ்பா'. பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபஹத் பாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா உட்படப் பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் இப்போது உருவாகிறது. முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) ஃபஹத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தில் அவரது கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னணி மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் இன்று (ஆகஸ்ட் 08) தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago