சல்மான் கானின் வாட்ச் விலை ரூ.47 லட்சம்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான இவர், இப்போது ‘டைகர்’ படத்தின் 3 வது பாகத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அணிந்து வரும் கைகடிகாரம் ரூ.46.8 லட்சம் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நடிகர் சல்மான் கான் புதிய கைகடிகாரம் ஒன்றை அணிந்து வருகிறார். அவரது 57 வது பிறந்த நாளில் இருந்து அதை அணிகிறார். ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ரோலக்ஸ் கைகடிகாரம் தங்கத்தால் ஆனது என்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் விலை ரூ.46.8 லட்சம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்