மும்பை: ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரீம் கேர்ள் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு. சுமார் 3.06 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த ட்ரெய்லர்.
காமெடி டிராமா ஜானரில் கடந்த 2019-ல் வெளிவந்த திரைப்படம் ட்ரீம் கேர்ள். இதில் கரம்வீர் சிங்/பூஜா பாத்திரத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீஸில் தரமான வசூலை ஈட்டிய திரைப்படம். இந்தச் சூழலில் இதன் இரண்டாவது பாகம் வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
மதுராவில் வசிக்கும் இளைஞரான கரம்வீர் சிங் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படத்தின் கதை எனத் தெரிகிறது. அனன்யா பாண்டே, கரம்வீர் சிங்கின் காதலியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராஜ் சாண்டில்யா, இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆயுஷ்மான் குர்ரானா தனது நடிப்பால் கரம்வீர் சிங்/பூஜா பாத்திரத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
» முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்
» WI vs IND 3rd ODI | இந்திய அணி 351 ரன்கள் குவிப்பு: கிஷன், சஞ்சு, பாண்டியா அதிரடி
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago