மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘தி மார்வெல்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக கேப்டன் மார்வெல், மிஸ் மார்வெல் மற்றும் மோனிகா ரேம்போ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்துள்ளது மார்வெல் நிறுவனம்.
கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘மிஸ் மார்வெல்’ தொடரின் கடைசி எபிசோடில் மிஸ் மார்வெல் கமலா கான், கேப்டன் மார்வெல் கரோல் டென்வர்ஸ் ஆக மாறுவது போல ஒரு ட்விட்ஸ்ட் வைத்து முடிக்கப்பட்டிருந்தது.
ட்ரெய்லர் எப்படி? - மிஸ் மார்வெல் தொடரில் வைக்கப்பட்ட அந்தக் குறிப்புக்கான விளக்கம் இந்த ட்ரெய்லரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூவருடைய சூப்பர் சக்திகளின் மூலம் முவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களை இடமாற்றிக் கொள்ள முடிகிறது. இந்த சிறப்பு சூப்பர் சக்தியின் மூலம் வழக்கம் போல உலகத்துக்கு வரும் ஆபத்தை தடுக்கப் போவதுதான் படத்தின் கதையாக இருக்கலாம். படத்தில் நிக் ஃப்யூரி (சாமுவேல் ஜாக்சன்), ஏலியன் பூனையான Goose உள்ளிட்ட மார்வெல் ரசிகர்களுக்கு பரிச்சயமான கதாபாத்திரங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளனர். The Marverls ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago