கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கிச்சா சுதீப் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
‘நான் ஈ’, படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ராந்த் ரோணா’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை தாணு தயாரிக்கிறார்.
கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தானு மற்றும் கிச்சா கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை இயக்குகிறார் விஜய் கார்த்திகேயா. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
» கமலின் ஃபேன்பாய் இயக்குநர் யார்? - வைரலாகும் லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் ட்வீட்
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago