இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘பாகுபலி’ படம் மூலமாக உலக அளவில் பிரபலமடைந்தவர் இயக்குநர் ராஜமெளலி. இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆஸ்கர் விருது வரை சென்றது. படம் ரூ.1200 கோடி வசூலை ஈட்டி மிரட்டியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மகேஷ்பாபுவுடன் ராஜமமெளலி இணைகிறார்.
இது தொடர்பான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் ராஜமெளலி பிரபல மொபைல் போன் நிறுவனமான ‘OPPO’ நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘OPPO’ மொபைல் விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விரைவில் இந்த விளம்பர வீடியோ வெளியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago