சென்னை: தமிழத்திலேயே முதன்முறையாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை விஜய் வழங்கினார். இதில் 12ஆம் வகுப்பில் 600/ 600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றை விஜய் பரிசாக வழங்கினார்.
» ‘புராஜெக்ட் கே’ படப்பிடிப்பு- ஆகஸ்ட்டில் இணையும் கமல்
» சீரியஸ் வடிவேலு, வில்லன் ஃபஹத், சைலன்ட் உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ட்ரெய்லர் எப்படி?
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து 600/600 மதிப்பெண்களுடன் சாதனை படைத்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago