சென்னை: நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வரவுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதை தனுஷ் இயக்கி நடிக்கிறார். அவர் சகோதரியாக துஷாரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷனும் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் இதில் அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளார். இவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago