பிரபல ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 71.
1975-ம் ஆண்டு வெளியான ‘டெட்லி ஹீரோ’ (Deadly Hero) ஹாலிவுட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ட்ரீட் வில்லியம்ஸ். ‘தி ரிட்ஸ்’, ‘தி ஈகிள் ஹேஸ் லேண்டட்’ படங்கள் அவருக்கு அறிமுகத்தை கொடுத்த நிலையில், ‘ஹேர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘12 மைக்டி ஆர்ஃபன்ஸ்’ (12 Mighty Orphans) படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ட்ரீட் வில்லியம்ஸ் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago