‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஈஸ்வரன் உட்பட பல படங்களை இயக்கினார். ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கிய ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்போது அவர் ‘மார்கழி திங்கள்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தில் சுசீந்திரன், வில்லனாக நடிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago