சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.18 | படக்குறிப்புகள்

பிற்பகல் 2.00 மணி | BALANGIGA: HOWLING WILDERNESS | DIR: KHAVN DE LA CRUZ | PHILIPPINES | 2018 | 120'

1901ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடந்த போரில் பலாங்கிகா என்னும் இடம் கடும் பாதிப்புள்ளாக்குகிறது. அமெரிக்கப் படைகளிடமிருந்து ஓடும் குலாஸ் என்னும் சிறுவனும் அவனது தாத்தாவும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். பிணக்குவியல்களில் மத்தியில் ஒரு சிறுவனை கண்டெடுக்கிறான் குலாஸ். அவர்கள் அமெரிக்கப் படையினரிடமிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் கதை.

11 wins & 20 nominations

மாலை 4.00 மணி | ASIMMETRY / ASIMETRIJA |DIR: MASA NESKOVIC | SERBIA | 2019 | 93'

ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் தங்களின் கோடை விடுமுறையின் கடைசி நாட்களை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்பெண் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்குகிறது. அவர்களின் முதல் சந்திப்பு ஒரு பழைய கட்டிடத்தின் சுவரினூடே நிகழ்கிறது. மிக விரைவில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அவர்கள் இரிவரும் சேர்ந்து நகரத்தை சுற்றுகையில் அவள் குழந்தையாக மாறுகிறாள், அந்த இளைஞனுக்கு அவர்கள் ஏற்கெனவே சந்திருப்பதாக தோன்றுகிறது. அவர்கள் இருவருக்குமான காதலை நம்முள் கடத்துகிறது இப்படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்