சென்னை | சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு பிப்.28 முதல் நேர்காணல்

By செய்திப்பிரிவு

சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டுபணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குஉட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.

இப்பணிக்கான நேர்காணல் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில்பிப்.28 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில் நடைபெறுகிறது. காலிபணியிடங்கள் குறித்த விவரங்களை, இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com -ல் காணலாம்.

மேலும் 9566239685, 6379179200 மற்றும் 044 – 22505886,22502267 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

செவிலியர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ‘http://omcmanpower.com/regformnew/registration.php?type=mohform’ என்ற இணைப்பில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

29 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்