குரூப் 1, குருப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரியில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல்களை நேற்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு: ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் 830 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற கள ஆய்வாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும்.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

8 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

16 days ago

வேலை வாய்ப்பு

25 days ago

வேலை வாய்ப்பு

29 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்