2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும். அதன்படி அடுத்த ஆண்டுக்கான (2023) தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் புதிதாக நடத்தப்படவில்லை. மாறாக, நடப்பு ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2023) நவம்பரில் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் எனச் சொல்லப்பட்டாலும், அதில் எத்தனைகாலிப் பணியிடங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை முழு விவரம் கீழே:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

2 days ago

வேலை வாய்ப்பு

8 days ago

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

13 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்