அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆள் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அஞ்சல் துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-ல் இருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சென்னை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என சென்னை மத்திய கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

9 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்