பெங்களூரு: பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 40 ஆயிரம் பேரை புதிதாக வேலையில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம், இதே காலத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்நிறுவனத்திலிருந்து விலகி உள்ளனர். இதன்மூலம் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் இந்நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 10,032 அதிகரித்துள்ளது. மொத்த ஊழியர் எண்ணிக்கை 3 லட்சத்து 45 ஆயிரத்து 218 ஆக உள்ளது. மேலும் பணியிலிருந்து விலகுவோர் விகிதம் 27.1% ஆக குறைந்துள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
29 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
3 months ago
வேலை வாய்ப்பு
3 months ago
வேலை வாய்ப்பு
3 months ago