சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணினிவழித் தேர்வு முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நடந்தது.
அதன் அடிப்படையில் கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற 217 பட்டதாரிகளின் பட்டியலை தேர்வு வாரியம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. அதன் விவரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம். எஞ்சிய பாடங்களில் தேர்வு பெற்றோர் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 days ago
வேலை வாய்ப்பு
3 days ago
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago