வேலைவாய்ப்பு  தகவல்கள்: விவசாயத்துறை  (டிப்ளமோ) பணி

By செய்திப்பிரிவு

தமிழக அரசு உதவி விவசாய அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பிரிவில் 429 பணியிடங்களுக்கு தேர்வு.

காலியிடம்: உதவி விவசாய அலுவலர் 122, உதவி தோட்டக்கலை அலுவலர் 307 என மொத்தம் 429 காலியிடங்கள்.

கல்வித்தகுதி: உதவி விவசாய அலுவலர் பதவிக்கு விவசாயம் பட்டயப் (டிப்ளமோ) படிப்பு தேர்ச்சி. உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு தோட்டக்கலையில் பட்டயப் (டிப்ளமோ) படிப்பு தேர்ச்சி.

வயது: 1.7.2021 அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30. மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்வு மையம்: மதுரை, சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 4

மேலும் விவரம் அறிய: www.tnpsc.gov.in/Document/english/02_2021_AAO&AHO_Eng.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

2 days ago

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்