வேலைவாய்ப்பு  தகவல்கள்: தோட்டக்கலைத்துறை

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பணியிடம் 28, தோட்டக் கலைத்துறை அலுவலர் பணியிடம் 169 என மொத்தம் 197 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வயது வரம்பு: 1.7.2021-ன் படி, அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி : தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் தோட்டக்கலைத்துறை பாடப்பிரிவில் எம்எஸ்சி. தேர்ச்சி. தோட்டக்கலைத்துறை அலுவலர் பணிக்கு தோட்டக்கலைத்துறையில் பிஎஸ்சி. தேர்ச்சி.

தேர்வு தேதி : தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பணிக்கு ஏப்.18 மற்றும் 19. தோட்டக்கலைத்துறை அலுவலர் பணிக்கு ஏப்.18. விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 4.

மேலும் விவரம் அறிய: https://tnpsc.gov.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

1 day ago

வேலை வாய்ப்பு

1 day ago

வேலை வாய்ப்பு

1 day ago

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

13 days ago

வேலை வாய்ப்பு

19 days ago

வேலை வாய்ப்பு

20 days ago

வேலை வாய்ப்பு

24 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்