வேலைவாய்ப்பு தகவல்கள்: ஐடிஐ, பட்டதாரிகளுக்கு முத்திரை தாள் அச்சகத்தில் வேலை

By செய்திப்பிரிவு

கொல்கத்தாவில் உள்ள இந்திய அரசின் முத்திரைத்தாள் மற்றும் நாணயம் அச்சடிக்கும் அச்சகத்தில் பணி: மேற்பார்வையாளர் (Tech-Operation) - 10
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிக்கல் பிரிவுகளில் ஏதேனுமொன்றில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி. பி.இ, பி.டெக் முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
Engraver-III பணியிடங்கள்- 6
தகுதி: நுண் கலை (Fine Arts) பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை தேர்ச்சி. வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
இளநிலை அலுவலக உதவியாளர் பணியிடங்கள் - 12
இளநிலை உதவியாளர் ( Bullion) - 10
தகுதி 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளநிலை தேர்ச்சி. ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம். வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
இளநிலை தொழில்நுட்புனர் (Electronics) பணியிடங்கள்- 16
எலக்ட்ரானிக்ஸ் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்து ஓராண்டு என்ஏசி சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப். 19.
மேலும் விவரம் அறிய: www.igmkolkata.spmcil.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

6 days ago

வேலை வாய்ப்பு

13 days ago

வேலை வாய்ப்பு

14 days ago

வேலை வாய்ப்பு

23 days ago

வேலை வாய்ப்பு

27 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்