வேலைவாய்ப்பு தகவல்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி

By செய்திப்பிரிவு

மொத்த காலியிடங்கள்: 79
நீதிபதிகளுக்கான தனி உதவியாளர் பணியிடங்கள்- 66
பதிவாளருக்கான தனி உதவியாளர்-8
உதவிப் பதிவாளருக்கு தனி எழுத்தர்-3
01.07.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற ஏதாவது ஒரு துறையில் தேர்ச்சி.
ஆங்கிலம், தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் துறையில் தேர்ச்சி அவசியம்.
https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி பிப். 3.
மேலும் விவரம் அறிய https://www.mhc.tn.gov.in.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

3 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

12 days ago

வேலை வாய்ப்பு

18 days ago

வேலை வாய்ப்பு

19 days ago

வேலை வாய்ப்பு

23 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்