உதவி பொறியாளர் பதவிக்கு நவ.12-ல் சான்றிதழ் சரிபார்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் தாட்கோ உதவி பொறியாளர் (சிவில்) பதவியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 6-ம் தேதி நடத்தப்பட்டு தேர்வின் முடிவு அக். 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இதற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 21-ம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணையத்தின் அலுவலகத்தில் காலை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

19 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்