தேசிய சிறுதொழில் கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு கண்காட்சி

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் எம்எஸ்எம்இ துறையின் கீழ் செயல்படும் தேசிய சிறுதொழில் கழகத்தின் (என்எஸ்ஐசி) தொழில்நுட்ப சேவை மையம் சென்னை கிளையின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (எம்எஸ்எம்இ) துறைக்குத் தேவையான பணியாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், தேசிய சிறுதொழில் கழகத்தின் சார்பில், ஜூலை 25-ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்புக் கண்காட்சி நடைபெறுகிறது.

எண். பி-24, கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-32 என்ற முகவரியில் உள்ள தேசிய சிறுதொழில் கழக அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு வேலை வாய்ப்பு கண்காட்சி தொடங்குகிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsic-register என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-2225 2335, 73053 75041 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

20 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்