சென்னை: நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணி யிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வுமுகமை இணை இயக்குநர் (தேர்வுகள்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாதபணியிடங்களை (காலமுறை ஊதியம்) நேரடி நியமன முறை யில் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 22-ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
அப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி நாள் ஏப்ரல் 30-ம்தேதி என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு மே 7-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
» ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு
» தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் சதம்: இன்று பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும்
ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் ஏதும் செய்ய விரும்பினால் அதை மே 9 முதல் 11-ம்தேதி வரை மேற்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களை கீழ்க்காணும் இணையதள முகவரி களில் தெரிந்துகொள்ளலாம்.www.exams.nta.ac.in/NVS/www.navodaya.gov.in
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 days ago
வேலை வாய்ப்பு
4 days ago
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago