சென்னை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனையில், செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவத்துடன், பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கான நேர்காணல் மும்பையில் நவ. 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 95662 39685, 6379179200, 044-22505886, 044-22502267 மூலமாக அறிந்து கொள்ளலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம், விமானப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
26 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
3 months ago