சென்னை: அக்னிபாதைத் திட்டத்தின்கீழ், இந்திய விமானப் படையில் அக்னிவீர வாயுவாக சேர வரும் 17-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 27, 2003 முதல் டிசம்பர் 27, 2006 இடையில் பிறந்த திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். பதவிகளின் தேர்வுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும்.விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் பதிவுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என, பாதுகாப்புத் துறை பத்திரிகைஅலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
3 months ago
வேலை வாய்ப்பு
3 months ago
வேலை வாய்ப்பு
3 months ago