நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் -0.92 சதவீதமாக சரிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் (டபிள்யுபிஐ) ஏப்ரல் மாதத்தில் -0.92% ஆக சரிந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் டபிள்யுபிஐ 1.34% ஆக இருந்தது. இதுஏப்ரல் மாதத்தில் -0.92% ஆக சரிந்துள்ளது. இதில், கடந்த மார்ச் மாதத்தில் 2.32% ஆக இருந்த உணவுப்பொருள் குறியீடு, ஏப்ரல்மாதத்தில் 0.17% குறைந்துள்ளது. இதுபோல எரிபொருள் மற்றும் மின் குறியீடு 8.96% லிருந்து 0.93% குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் டபிள்யுபிஐ 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 16.63% ஆக இருந்தது. அதன் பிறகு கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய், உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து குறைந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்