சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனையாகிறது.
இந்த ஆண்டு பிப்.2-ம் தேதிஒரு பவுன் தங்கம் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற் பனையானது. பின்னர், கடந்த மாதம் 5-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது.
இம்மாதம் 1-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.45,040-க்கு விற்பனையானது. 3-ம் தேதி பவுன் ரூ.45,648-க்கும், 4-ம் தேதி ரூ.46 ஆயிரத்துக்கு உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கும் விற்பனையானது.
» ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா காலமானார்
» இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்
இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,168-க்கு விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago