சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.18) எந்தவித மாற்றமுமின்றி சவரன் ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை, வெள்ளிக்கிழமை சவரன் 45,760-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது. அடுத்தநாள் சவரனுக்கு,ரூ.560 குறைந்து ரூ.45,200 க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் (செவ்வாய்க்கிழமை) எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,864-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை ரூ.1.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,500-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
11 days ago
வணிகம்
11 days ago