சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,064-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,200-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
11 days ago