புவிசார் குறியீடு பெற்றது ‘பனாரஸி பீடா’!

By செய்திப்பிரிவு

வாரணாசி: ஒவ்வொரு பகுதியிலும் விளையும் அல்லது தயாரிக்கப்படும் தனிச்சிறப்பான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் வட இந்தியாவில் பிரபலமான பனாரஸி பீடா தற்போது புவிசார் குறியீடை பெற்றுள்ளது. நடிகர் அமிதாப் நடித்த பட பாடல் ஒன்றிலும் பனாரஸி பீடாவின் பெருமை இடம்பெற்றுள்ளது.

இதில் வெற்றிலையுடன் கொட்டை பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு, குல்கந்து சேர்த்து வழங்கப்படுகிறது. வாரணாசி விருந்துகளில் இது முக்கிய இடம் பிடிக்கும். இதற்கு உ.பி. நபார்டு வங்கியுடன் இணைந்து புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தவிர பனாரஸி மாம்பழம், ராம்நகர் கத்தரிக்காய், அதாம் சினி அரிசி ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

11 days ago

மேலும்